📞 +91 9566712939
📧 info@vivasayakadai.com
📢

அறிவிப்பு

ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் – தமிழ்நாடு

சலுகை பெற இப்போது தொடர்பு கொள்ளுங்கள்!

👉 முக்கிய விவரங்கள்

2025–26 ஆண்டுக்கான வேளாண் இயந்திர மானியத் திட்டத்தின் கீழ்,
பேட்டரி ஸ்பிரேயர்களுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
🔹 முழு விலை
ரூ.5,200/-
🔹 மானியம்
50% வரை
🔹 விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை
சுமார் ரூ.2,600/-

விண்ணப்பிக்கும் முறை

  • ஆதார் அட்டை உள்ளிட்ட அடிப்படை ஆவணங்கள் கொண்டு
  • உங்கள் ஊர் ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்

👩‍🌾 யார் பெறலாம்?

சிறு / குறு / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பெண்கள் விவசாயிகள்
50% வரை மானியம்
மற்ற விவசாயிகள்
50% வரை மானியம்

💡 இந்த திட்டம் உங்கள் உழைப்பை எளிதாக்கி, செலவை குறைக்கும் சிறந்த வாய்ப்பு.

🎥 வீடியோ கேலரி

வேளாண் இயந்திர மானியத் திட்டம் பற்றிய விரிவான வீடியோக்கள்

📞 மேலதிக தகவலுக்கு

உங்கள் ஊர் சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

📺 YouTube வீடியோவைப் பார்க்கவும்